கவிதை
― உன்னை காணத்தான் ஆசைப்படுகிறேன் ஒவ்வொரு முறையும் உன் நினைவுகள் வரும்போதுயெல்லாம். ஆனால் உனக்கு உருவம் இல்லையென்று சொல்லிகொள்கிறார்களே ? அவர்களுக்கு என்னத்தெரியும் நீ எனக்குள் புதைந்துயிருப்பது !! உன்னை காண நான் ஆசைப்படும் பொழுதுயெல்லாம் என் வழிப்பாதையில் நீ சொர்க வாசலை திறந்து கொண்டு காத்திருக்கிறாய் !! உன் மீது கொண்ட காதலால் எத்தனை நாட்கள் … Continue reading → .






