நாட்டு மக்களை திருத்த முடியாது
― the news in two tv channels make me think that the ∙ people can not be rectified. ∙ குற்றாலம் ∙ தண்ணீர் நிறைய வருது. ஆனால் இரண்டு நிமிடம் கூட குளிக்க விடாம போலீஸ் அடிக்கிறாங்க. தொந்திரவு பண்ணாம குளிக்க விட்டா நல்லா இருக்கும். கூட்டம் அதிகமாக இருக்கிறதால நிம்மதியாய் குளிக்க முடியலே. கும்பக்கரை ∙ தண்ணீர் சுமாராய் வருது. ஆணால் போலீஸ் இல்லாததாலே குழந்தைகளும் பெண்களும் குளிக்க முடியலே. சீசன்லேயாவது போலீஸ் பாதுகாப்பு போடலாம். கூட்டம் குறைவாய் [...].







