படித்தேன் ரசித்தேன்
― ஏற்கனவே மின்தமிழில் "மின்னரங்கத்தந்தாதி" பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இன்று படித்து ரசித்த பகுதி இது. ஸ்ரீரங்கம் ரங்கன் என்றாலே எல்லாருக்கும் மயக்கம் அவர் மீது தீராத மோகம் என்பது ஆழ்வார்கள் முதல் அடியவர்கள் வரை ஏற்பட்டது. மின்னரங்கத்தந்தாதி எழுதுபவரோ ஸ்ரீரங்கம் மோகனரங்கன். கேட்கவேண்டுமா? வார்த்தைகளால் நம்மை மயக்கி அனுபவிக்க வைக்கின்றார். உலகமெலாம் பொய்யிலாத மாமுனிவன் என்று கொண்டாடும் ஸ்ரீமணவாளமாமுனி பற்றி அவர் எழுதியுள்ள பாடல்கள் இங்கே. ∙ பாரளந்த நூற்றந்தாதியோடு பயில வேண்டிய ஆசாரியன் [...].



