Tamil BhagavadGita -4
― ஸ்ரீ மத் பகவத்கீதை சுவாமி சித்பவாந்தர் வியாக்கியானம் Srimad Bhagavad Gita முகப்பு: 3 21. சிறந்த பாஷ்யம் எது? அத்தனைவித வர்ணனைகளுக்கும் ஞாயிறு இடங்கொடுக்கும். “ஸ்ரீ கிருஷ்ணபகவான் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையே அவருடைய கூற்றுக்கு ஒப்பற்ற விளக்கமாகிறது”. மனத்தகத்திருந்து கச்மலத்தைக் களைந்து விடு என்று அவர் புகட்டினார். சூரியனிடத்து எப்படி இருள் இருக்க இடமில்லையோ அப்படி அச்யுதனிடத்துக் கீழ்மை குடிகொள்ள இடமில்லை. “ஆற்றல் படைத்தவனாய் எழுந்திராய்” என்று இயம்பினார் அவர். பின்பு, [...].






