Yogayuvakendra (yogayuvakendra) uses Bloggers to connect with peer Bloggers. Sign up to follow Yogayuvakendra (yogayuvakendra) and promote your blogs now!

Yogayuvakendra

Bio

yoga yuvakendra is started by mr siva master in shencottah

ஒரு சாதாரண வாழ்க்கையை விட
மேம்பட்ட
யோகா வாழ்வில்
இணைத்துக்கொள்ள வருகை தரும்
உங்கள் அனைவரையும்
யோகயுவகேந்திரா
வருக! வருக! என வரவேற்கிறது
ஒம் தத் சத்

Profile created: Dec 30, 2010

My Wall

02/03/11

3:37 pm Yogayuvakendra

Attention Pet Lovers

Greetings. Are you a pet lover and enjoy having pets around you? Be careful! It has been noted by Yogis that some pet animals cause a change in what is called “Tridoashas” - Vatha , Pittha and Kapham in the human body.
Yogis say that raising pets such as lovebirds and fish at home can increase Vatham in our body. So people with spinal cord problems, rheumatism, arthritis and constipation are advised not to keep these pets. Instead rearing animals such as cows and ducks will reduce the effect of Vatham.
When people with problems indicating a Pittha body including skin blisters, mental afflictions raise animals such as bullocks, cats and dogs, their condition will worsen. Instead they can keep animals like fish, parrots, cows and deer as pets at home.
People with asthma, block in heart and such health problems which indicate a Kapha body should not keep rabbits,pigeon as pets at home. Animals such as cows, bulls and dogs are better suited for these people to keep as pets.

OM TATH SATH

01/22/11

10:17 pm Shyam Kumar Jaiswal

welcome to blogger

Shyam Kumar Jaiswal's Blog Post: 2014 Nissan Qashqai SUV Price, Review, Release...
01/16/11

7:54 pm Yogayuvakendra

my other blog yogashiva.blogspot.com

01/04/11

10:38 pm Yogayuvakendra

நமஸ்காரம் ! உங்களது வீடுகளில் செல்லபிராணி வளர்க்கிறீர்களா ? கவனத்துடன் செயல்படுங்கள் . சில பிராணிகளால் த்ரி தோஷம் என்று சொல்லக்கூடிய வாத, பித்த, கபத்தில் மாறுபாடு ஏற்படுவதை யோகிகள் கூறி இருக்கிறார்கள் . லவ்பேர்ட்ஸ் , மீன்கள் போன்றவற்றை வீடுகளில் வளர்க்கும்போது, வாதம் கூடுவதாக யோகிகள் கூறுகிறார்கள் . எனவே, முதுகுத்தண்டில் பிரச்னை இருப்பவர்கள் , ருமடிசம், ஆர்த்தரிடீஸ் மலச்சிக்கல் போன்ற நோய் இருப்பவர்கள் வீடுகளில் லவ்பேட்ஸ் , மீன்கள் போன்றவற்றை வளர்க்கவேண்டாம். அதற்குப்பதிலாக இவர்களது வீடுகளில் பசு, வாத்து போன்றவற்றை வளர்க்கும்போது வாதத்தன்மை குறைகிறது.
அதுபோல பித்த நோய் களான தோல் வெடிப்பு நோய்கள் , மன சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் வீடுகளில் காளை, நாய், பூனை போன்ற பிராணிகளை வளர்க்கும்போது நோய் அதிகரிக்கிறது இந்நோயாளிகள் வீடுகளில் மீன்கள்,பச்சைக்கிளி,பசு, மான் போன்ற பிராணிகளை வளர்க்கலாம். கபநோய் களான , ஆஸ்துமா, இதய அடைப்பு நோய்கள் இருப்பவர்கள் வீடுகளில் புறா, முயல் ஆகிய பிராணிகளை வளர்க்கவேண்டாம் . பதிலாக ஆடு, காளைமாடு, நாய் போன்றவற்றை வளர்க்கலாம்

01/03/11

4:01 am Jyotsna

thanks for visiting and viewing my blog ! :)

Jyotsna's Blog Post: Heartfelt Apology...
01/01/11

6:49 am Jyotsna

Namaskaram ! :)

Though I can't read your script but I value and believe in Yoga..so here is my vote for you ! :)

Jyotsna's Blog Post: Heartfelt Apology...

5:55 am Hariharan

Please visit my Blog which is bringing clash between dhama and bhakthi in Ramayan. Will value your comments

Hariharan's Blog Post: Sugriva the underrated Character (3)

5:46 am Yogayuvakendra

ரமண பகவான் நான் யார் என விசாரிக்கச் சொல்கிறார் ..அவருடைய "நான் யார் "விசாரம் பற்றி செங்கோட்டை வகுப்பில் விவாதித்துக் கொண்டிருந்தோம் . நான் யார் என்ற கேள்விக்கு ஒரு யதார்த்த மாணவரின் யதார்த்த பதில் "நான் மனிதன்" என்பதாக அமைந்தது .இந்த பதில் என்னை யோசிக்க வைத்தது . உடல் கடந்து, உள்ளம் கடந்து உணர வேண்டிய வஸ்துவை "மனிதன் என்ற ஒரு வார்த்தையால் முற்று பெற வைக்க முடியுமா?ஒருமுறை திருவண்ணமலையில் சாமியை பார்க்க போயிருந்தேன் . சாமி என் கையில் ஒரு புத்தகத்தை கொடுத்தார் .
"என்ன இது"
"பகவத் கீதை"
"இதைப்பற்றி உனக்கு என்ன தெரியும்"
"கீதை பிராணனைப் பற்றிய பாடம்னு எனக்கு தோணுது, அனல் சிலர் இதை கர்மம்னும் , சிலர் ஞானம்னும் , சொல்றாங்க"
"நீ என்ன நினைக்கிற"
"............................."
"கீதையின் முதல் சுலோகம் என்ன?"
"தர்ம ஷேத்ரே குரு ஷேத்ரே"
"கடைசி சுலோகம்"
"த்ருவா நீதிர் மதிர் மம"
"கடைசி சுலோகத்தின் கடைசி வார்த்தையையும் , முதல் சுலோகத்தின் முதல் வார்த்தையையும் இணைக்கும்போது கிடைப்பது "மம தர்ம" இதன் பொருள் "உனது உண்மையான தர்மம்".இதைத்தான் கீதை போதிக்கிறது "
"புரியல சாமீ'
"உன் தர்மம் என்ன?. நீ மனித வாழ்கை வாழவேண்டும் .... நீ மனிதப்பிறவிதான்: மகானுமல்ல, மிருகமும் அல்ல என்பதை அடிக்கடி ஞாபகப் படுத்திக்கொள்".
அதன் பிறகு யோசிக்க ஆரம்பித்தேன் . உலகில் சொல்லப்படுகிற மதங்கள் யாவும் இறுதியில் ஒரு புள்ளியில் தான் சங்கமமாகின்றன . அது "மனிதன்
மனிதனாக வாழவேண்டும்' என்ற புள்ளிதான். இன்றைய மனிதன், தான் ஒரு மனிதன் என்பதனை முதலில் உணர வேண்டியதிருக்கிறது .
ஒருமுறை தம்பி திரவியத்தின் கணணி மையத்தில் ஒரு வாசகம் பார்த்தேன் . அதை நினைவு கொண்டு இந்த கட்டுரையை முடிக்கலாம் என நினைக்கிறேன் ."மதம் சிறை - மனிதம் இறை'

12/30/10

2:11 am Sabita

hi ....

Sabita's Blog Post: Sorry for delay

What would you say?

Sign in to comment or Create an account.

Who Voted

Recent Visitors

Country

Tags

Gender

Date of Birth

Occupation

Location